Friday, November 26, 2010

வாழ்கை...

வாழ்கை என்பது என்ன ?
என்னுள் எழும் கேள்விஎனை உங்களிடம் கேக்கேறேன் ,.
வாழ்கை = வாழ் + உன்+கை . " வாழ வேண்டும் உன் கைகளை நம்பி "
" இருட்டரியல் இருந்து இரட்டறைக்குள் செல்லும் சில துளி மணிகளில் நிகளும்
பரிணாமமே வாழ்கை. "
இந்த இதைபட்ட காலத்தில் நாம் விதைக்கும் விதைகள் தான் இவை.
1 ) உறவுகள்
2 ) இன்பம்
3 ) துன்பம்
4 ) காதல்
5 ) கோபம்
இன்னும் சில.
வாழ்கை எனபது அன்றாடும் நிகளும் நாட்களை போல காலை கிழக்கே என்றால் மாலை மேற்கே இதில் தான் எதனை போராட்டம் ,

வாழ்கை தொடரும் .............

Saturday, September 18, 2010

Kathal

பெண்ணே,
எவளவோ முயன்றும்
எலமுடியவில்லை
உன் நினைவுகளில் இருந்து
மாற்றார் கூற்றிற்கு
என்னை ஆலக்கிவிட்டாய்
என்னை மீட்பதற்கு
உன் காதலை கொடு .........

Friday, July 23, 2010

Good Poem...

பூவே !

இந்த கவிதை உனக்காக இல்லை

உன்னைபோல் ஒரு பூவிற்காக !


பூவே !
உன்னை அழகாய் பூக்கவைத்தது
உன்னை சுமக்கும் செடிதான் !


உன்னை சுமந்தவளுக்கு
உன் மீது உள்ள பாசத்தை விட !


உனக்கு ! உன்னை சுமந்தவல்மேல்
உயிரையும் தாண்டிய பாசம் !


ஆம் ! செடி வாடும்போது
அழகாய் பூத்த பூவும் வாடும் !


பூவே நீ வாடும்போது உன்னை சுமந்த
செடி வாடியதாக கதைகள் கூட இல்லை !


நீ உதிர்ந்த உடன் உன்னைப்போல்
ஆயிரம் அழகான பூக்களை பூக்க செய்து !


தான் ஆசைப்பட்டதை போல் அழகாய்
தன்னை மீண்டும் அலங்கரித்துக்கொள்ளும் !


உன் அருமை தெரியாத இடத்தில் நீ பூத்துவிட்டாய்
உன்னைப்போல் ஒரு பூவுக்காக ஏங்கும் இந்த இதயம் இருப்பது தெரியாமல் ...

Tuesday, June 22, 2010

SMART LOOK OF WORKD...

பெண்ணை
காதல் தேசத்திற்கு அழைப்பு கொடு
இல்லை
கல்லறை தேசத்திற்கு அனுப்பி விடு

Wednesday, June 16, 2010

Kavithai...

பெண்ணே


பெண்ணே
நீ பல காலம் கல்லாய்
வாழ்வதை காட்டிலும்
பூவாய்
ஓர் நாளில் உதிரிந்துவிடு .

Mohan

Friday, June 11, 2010

ஒரு கவிதை...
ஒரு கவிதை...காலத்தில் மங்கிப்போனசிலபதிவுகளை எழுப்பிச் செல்கிறதுஒரு கவிதை...பூக்களோடுசிலமுட்களையும் நம்மீது தூவிச்செல்கிறதுஒரு கவிதை...கண்ணீர் துடைத்துசிலமுத்தங்களைவிட்டுச் செல்கிறதுஒரு கவிதை...நம்மைக்குழந்தையாக்கிக்கொஞ்சிச் செல்கிறதுஒரு கவிதை...புணர்தலின் உச்சத்தையுகங்களுக்கு நீட்டித்துச் செல்கிறதுஒரு கவிதை...குழந்தையாய் மாறித்தன்மழலையைப்புரிந்து கொள்ளஇறைஞ்சுகிறதுஒரு கவிதை...