ஒரு கவிதை...
ஒரு கவிதை...காலத்தில் மங்கிப்போனசிலபதிவுகளை எழுப்பிச் செல்கிறதுஒரு கவிதை...பூக்களோடுசிலமுட்களையும் நம்மீது தூவிச்செல்கிறதுஒரு கவிதை...கண்ணீர் துடைத்துசிலமுத்தங்களைவிட்டுச் செல்கிறதுஒரு கவிதை...நம்மைக்குழந்தையாக்கிக்கொஞ்சிச் செல்கிறதுஒரு கவிதை...புணர்தலின் உச்சத்தையுகங்களுக்கு நீட்டித்துச் செல்கிறதுஒரு கவிதை...குழந்தையாய் மாறித்தன்மழலையைப்புரிந்து கொள்ளஇறைஞ்சுகிறதுஒரு கவிதை...
No comments:
Post a Comment